Saturday 9 August 2014

HOW TO DATA'S RECOVER IN AN VIRUS PENDRIVE...

So simple without need additional software ..

1) முதலில் பென்டிரைவை உங்கள்
கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==>
CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த
ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My
Computer செல்வதன் மூலம்
கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில்
பென்ட்ரைவ்
இருக்கிறது எனவைத்து கொள்வோம்
அதற்கு நீங்கள் E: என
கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப்
செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும்
Space சரியாககொடுக்கவும்.
◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள்
என உறுதி செய்து கொண்டு Enter
அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள்.
இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ்
சோதித்து பாருங்கள் உங்களுடைய
பைல்கள் அனைத்தும் திரும்பவும்
வந்திருக்கும்

No comments:

Post a Comment