Sunday 10 August 2014

Computer quick starts

நம்ம கணினி நல்ல
Configuration-ல
இருந்தாலும், அது Boot ஆக
ரொம்ப நேரம் எடுத்துக்கும்.
சில நேரங்கள்ல
நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம்.
கீழ குறிப்பிட்டுறுக்கிற
மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா…

உங்க கணினி வேகமா Boot ஆகும்…

வழிமுறைகள்:

1. நோட்பேட் (Notepad) திறந்து,

"delc:\windows\prefetch\ntosboot-*.* /q"

(கொட்டேஷன் இல்லாம)
தட்டச்சு செய்யுங்க, பின்னர்

"ntosboot.bat" – னு

c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.

2. Start menu போய், "Run..." செலக்ட்
பண்ணுங்க, "gpedit.msc"-
னு தட்டச்சு செய்யுங்க.

3. இப்ப "Computer Configuration"–ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள
"Windows Settings" டபுள் கிளிக்
பண்ணி உள்ள போங்க, "Shutdown" –
னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.

4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும்,
கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன
சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.

5. கிளிக் "OK", "Apply" & "OK",

6. திரும்பவும் "Run..." வந்து,
"devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.

7. டபுள் கிளிக் "IDE ATA/ATAPI
controllers".

8. "Primary IDE Channel" – ல, Right
click பண்ணி, "Properties" செலக்ட்
பண்ணுங்க.

9. "Advanced Settings" tab கிளிக்
பண்ணி, 'none' கொடுங்க.

10. "Secondary IDE channel", Right
click பண்ணி "Properties" போய் 9த்
ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.

11. கடைசியா உங்க கணினிய ரீபூட்
(Reboot) செச்சு Check பண்ணுங்க.

Saturday 9 August 2014

HOW TO DATA'S RECOVER IN AN VIRUS PENDRIVE...

So simple without need additional software ..

1) முதலில் பென்டிரைவை உங்கள்
கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==>
CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த
ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My
Computer செல்வதன் மூலம்
கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில்
பென்ட்ரைவ்
இருக்கிறது எனவைத்து கொள்வோம்
அதற்கு நீங்கள் E: என
கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப்
செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும்
Space சரியாககொடுக்கவும்.
◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள்
என உறுதி செய்து கொண்டு Enter
அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள்.
இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ்
சோதித்து பாருங்கள் உங்களுடைய
பைல்கள் அனைத்தும் திரும்பவும்
வந்திருக்கும்